திங்கள், 6 ஜனவரி, 2014

மின்விளக்கு



நியூட்டனின் விதிகள்


வினா விடை, 8

ஜீரோ வாட் பல்பு என்பது உண்மையில் எதனை வாட்கள் கொண்டது?

விடை : 15 வாட்.

வினா விடை, 7

ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?



விடை : டேக்கோ மீட்டர்

வினா விடை, 6


சந்திரனில் காற்று இல்லாதது ஏன் ?

சந்திரனில் காற்று இல்லாதது ஏன் ? 

பூமியின் புவியீர்ப்பு விசையை காட்டிலும் சந்திரனில் 
ஈர்ப்புவிசை ஆறுமடங்கு குறைவு.பூமியில் புவியீர்ப்பு 
விசை அதிகமாக இருப்பதினால் தான் பூமி காற்று 
மண்டலத்தை இழுத்துபிடித்து வைத்திருக்கிறது.ஆனால் 
சந்திரனில் ஈர்ப்புவிசை குறைவாக இருப்பதினால் தான் 
சந்திரனால் காற்று மண்டலத்தை இழுத்து பிடித்து 
வைத்திருக்க முடியவில்லை அதனால் தான் சந்திரனில் 
காற்று இல்லை.

வினா விடை -5

 ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?

6 கி.மீ.