திங்கள், 6 ஜனவரி, 2014
நியூட்டனின் விதிகள்
வினா விடை, 8
ஜீரோ வாட் பல்பு என்பது உண்மையில் எதனை வாட்கள் கொண்டது?
விடை : 15 வாட்.
விடை : 15 வாட்.
வினா விடை, 7
ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?
விடை : டேக்கோ மீட்டர்
சந்திரனில் காற்று இல்லாதது ஏன் ?
சந்திரனில் காற்று இல்லாதது ஏன் ?
பூமியின் புவியீர்ப்பு விசையை காட்டிலும் சந்திரனில்
ஈர்ப்புவிசை ஆறுமடங்கு குறைவு.பூமியில் புவியீர்ப்பு
விசை அதிகமாக இருப்பதினால் தான் பூமி காற்று
மண்டலத்தை இழுத்துபிடித்து வைத்திருக்கிறது.ஆனால்
சந்திரனில் ஈர்ப்புவிசை குறைவாக இருப்பதினால் தான்
சந்திரனால் காற்று மண்டலத்தை இழுத்து பிடித்து
வைத்திருக்க முடியவில்லை அதனால் தான் சந்திரனில்
காற்று இல்லை.

வினா விடை -5
ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
6 கி.மீ.
6 கி.மீ.
ஞாயிறு, 5 ஜனவரி, 2014
வினா விடை, 4
ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ?
பாலைவனத்தில்
பாலைவனத்தில்
சனி, 4 ஜனவரி, 2014
வினா விடை, 3
உலகில் மிக அதிகமாக மின்னலால் பாதிக்கப்படும் நாடு எது?
பனாமா
பனாமா
வெள்ளி, 3 ஜனவரி, 2014
வினா விடை, 2
உலகில் மின் தடை இல்லாத நாடு எது?
குவைத்
குவைத்
வியாழன், 2 ஜனவரி, 2014
வினா விடை, 1
விமானத்தில் செல்பவர்களுக்கு வானவில் தெரியும் வடிவம் என்ன ?
வட்டம்
வட்டம்
புதன், 1 ஜனவரி, 2014
ஜூல் விளைவின் சில பயன்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)