வினா விடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வினா விடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 ஜனவரி, 2014

வினா விடை, 8

ஜீரோ வாட் பல்பு என்பது உண்மையில் எதனை வாட்கள் கொண்டது?

விடை : 15 வாட்.

வினா விடை, 7

ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?



விடை : டேக்கோ மீட்டர்

வினா விடை, 6


வினா விடை -5

 ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?

6 கி.மீ.

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

வினா விடை, 4

ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ?

பாலைவனத்தில்

சனி, 4 ஜனவரி, 2014

வினா விடை, 3

உலகில் மிக அதிகமாக மின்னலால் பாதிக்கப்படும் நாடு  எது?

பனாமா

வெள்ளி, 3 ஜனவரி, 2014

வினா விடை, 2

உலகில் மின் தடை இல்லாத நாடு எது?

 குவைத்

வியாழன், 2 ஜனவரி, 2014

வினா விடை, 1

விமானத்தில் செல்பவர்களுக்கு வானவில் தெரியும் வடிவம்  என்ன ?

வட்டம்