திங்கள், 6 ஜனவரி, 2014

சந்திரனில் காற்று இல்லாதது ஏன் ?

சந்திரனில் காற்று இல்லாதது ஏன் ? 

பூமியின் புவியீர்ப்பு விசையை காட்டிலும் சந்திரனில் 
ஈர்ப்புவிசை ஆறுமடங்கு குறைவு.பூமியில் புவியீர்ப்பு 
விசை அதிகமாக இருப்பதினால் தான் பூமி காற்று 
மண்டலத்தை இழுத்துபிடித்து வைத்திருக்கிறது.ஆனால் 
சந்திரனில் ஈர்ப்புவிசை குறைவாக இருப்பதினால் தான் 
சந்திரனால் காற்று மண்டலத்தை இழுத்து பிடித்து 
வைத்திருக்க முடியவில்லை அதனால் தான் சந்திரனில் 
காற்று இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.